India Languages, asked by kamali72, 4 months ago

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்
12. இப்பாடல் இடம் பெறும் நூல் எது?
அ) ஏர் புதிதா ஆ)பூத்தொடுத்தல் இ) தேம்பாவணி ஈ) காலக்கணிதம்
13. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கவிஞர் உமா மகேஸ்வரி ஆ) கண்ணதாசன்
இ) வீரமாமுனிவர்
ஈ) கு.பாரா
14. இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் யார்?
அ) ஆண்கள்
ஆ) பெண்கள் இ) மக்கள் ஈ) குழந்தைகள்
15. முடிச்சிட்டால் பிரித்து எழுதுக.
அ) முடி+இட்டால்
ஆ) முடித்து இட்டால்
இ) முடிச்சு இட்டால் ஈ) முடிச்சிட்டு+ஆல்​

Answers

Answered by navinila455
3

Answer:

15. முடித்து+இட்டால்

Similar questions