Accountancy, asked by pushpalathaa656, 5 months ago

கட்டுரை எழுதுக. கூடிய வாழ்ந்தால் கோடி நன்மை​

Answers

Answered by rosemabcom
2

Answer:

கூடிய வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உண்மை தான் உதாரணமாக ஒன்றைச் சொன்னால் காட்டில் சிங்கம் ஒன்று பசியில் சுற்றியது அருகில் மான் குட்டி ஓன்று இருந்தது சிங்கம் அருகே செல்ல மான் கூட்டம் ஒன்றாய் கூடியதில் சிங்கம் திரும்பி சென்றது. இதுவே கூடியே வாழ்ந்தால் கோடி நன்மை.

Similar questions