புதிதன்று பிரித்து எழுதுக
Answers
Answer:
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரித்தெழுதுக முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
தாமுள – தாம் + உள
சரணாங்களே – சரண் + நாங்களே
யாரவர் – யார் + அவர்
அலகிலா – அலகு + இலா
விருந்தொரால் – விருந்து + ஒரால்
நிறையுடைமை – நிறை + உடைமை
தற்பிறர் – தன் + பிறர்
அறனல்ல – அறன் + அல்ல
மொழியியல் – மொழி + இயல்
முந்நூறு – மூன்று + நூறு
பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்
மூவகை – மூன்று + வகை
சீரிளமை – சீர் + இளமை
மூலமொழி – மூலம் + மொழி
தரவியலாத – தர + இயலாத
ஒலியாக்கி – ஒலி + ஆக்கி
சொற்றொடர் – சொல் + தொடர்
நீரமுது – நீர் + அமுது
நன்செய் – நன்மை + செய்
புன்செய் – புன்மை + செய்
நறுநெய் – நறுமை + நெய்
பேரறம் – பெருமை + அறம்
பெருந்தொழில் – பெருமை + தொழில்
மெய்ஞ்ஞானம் – மெய்மை + ஞானம்
தொல்லுலகு – தொன்மை + உலகு
எம்பி – எம் + தம்பி
நுந்தை – நும் + தந்தை
இனிதேகி – இனிது + ஏகி
நீரமுதம் – நீர் + அமுதம்
நன்றென்றல் – நன்று + என்றல்
தன்னாடு – தன் + நாடு
என்றுரைத்தல் – என்று + உரைத்தல்
இத்துணை – இ + துணை
நூற்றாண்டு – நூறு + ஆண்டு
செந்தமிழ் – செம்மை + தமிழ்
தமிழெழுத்து – தமிழ் + எழுத்து
தண்டமிழ் – தண்மை + தமிழ்
பன்னாடு – பல + நாடு
முந்நீர்; – மூன்று + நீர்
தொல்காப்பியம் – தொன்மை + காப்பியம்
பழந்தமிழர் – பழமை + தமிழர்
வெண்துகில் – வெண்மை + துகில்
பல்லாயிரம் – பல + ஆயிரம்
புறநானூறு – புறம் + நான்கு + நூறு
எத்திசை – எ + திசை
பல்கலை – பல + கலை
செவிச்செல்வம் – செவி + செல்வம்
அச்செல்வம் – அ + செல்வம்
செவியுணவின் – செவி + உணர்வின்
அவியுணவு – அவி + உணவு
அஃதொருவன் – அஃது + ஒருவன்
பிழைத்துணர்ந்து – பிழைத்து + உணர்ந்து
சுவையுணர – சுவை + உணர
செவிக்குணவு – செவிக்கு + உணவு
செவிச்செல்வம் – செவி + செல்வம்
ஊற்றுக்கோல் – ஊன்று + கோல்
இழைத்துணர்ந்து – இழைத்து + உணர்ந்து
வாயுணர்வின் – வாய் + உணர்வின்
கேள்வியரல்லர் – கேள்வி + அல்லார்
ஏடாயிரம் – ஏடு + ஆயிரம்
ஏதிரிலா – எதிர் + இலா
விடுக்குமோலை – விடுக்கும் + ஓலை
சிரமசைத்திடும் – சிரம் + அசைத்திடும்
தென்பாலை – தெற்கு + பாலை
படையிற்றொடாத – படையில் + தொடாத
நாட்குறிப்பு – நாள் + குறிப்பு
பேரிடர் – பெருமை + இடர்
பன்மொழி – பல + மொழி
பதிவேடு – பதிவு + ஏடு
பெரும்பகுதி – பெருமை + பகுதி
கடுந்தண்டனை – கடுமை + தண்டனை
சொற்றொடர் – சொல் + தொடர்
உறுப்புரிமை – உறுப்பு + உரிமை
அந்நாடு – அ + நாடு
உடலுழைப்பு – உடல் + உழைப்பு
பல்கலை – பல + கலை
பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
அரும்பணி – அருமை + பணி
பேருதவி – பெருமை + உதவி
தமிழியல் – தமிழ் + இயல்
காலூன்றி – கால் + ஊன்றி
அறிவாற்றல் – அறிவு + ஆற்றல்
நாத்தொலைவில்லா – நா + தொலைவு + இல்லா
இயல்பீராறு – இயல்பு + ஈராறு
மாசில் – மாசு + இல்
காண்டகு – காண் + தகு
கடுஞ்சொல் – கடுமை + சொல்
பிறவறம் – பிற + அறம்
பதப்படுத்தி – பதம் + படுத்தி
நாமறிந்தது – நாம் + அறிந்தது
புறநானூறு – புறம் + நான்கு + நூறு
இப்பிணி – இ + பிணி
புறச்சூழல் – புறம் + சூழல்
மருந்துண்ணும் – மருந்து + உண்ணும்
எண்ணெய் – எள் + நெய்
வலிவூட்ட – வலிவு + ஊட்ட
பழமொழி – பழமை + மொழி
நல்லுடல் – நன்மை + உடல்
என்னலம் – என் + நலம்
Explanation:
hey! I don't know tamil so if the answer is wrong so forgive me please and If it's right follow me and Mark me as brainliest
(◍•ᴗ•◍)❤
#lovelove