தமிழ்
பகுபத உறுப்பிலக்கணம் செய்த
Answers
Answered by
9
Answer:
செய்த = செய் + த் + அ
செய் - பகுதி
த் - சந்தி
அ - பெயரெச்ச விகுதி
Answered by
1
Answer:
செய்+த்+அ
Explanation:
செய்-பகுதி
த-சந்தி
அபெயரெச்ச விகுதி
Similar questions