India Languages, asked by Anonymous, 5 months ago


சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
அது போல, ஒரு பாடலில் மூன்று, ஆறு கருத்துகளைக் கொண்ட அறநூல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு வரிசையில் அமைந்துள்ளன. அந்நூல்களைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா?​

Answers

Answered by ItzWhiteStorm
10

Answer:

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர் .

MARK ME AS BRAINLIEST..,.,..

Explanation:

Answered by harivelu1995
1

Answer:

திரிகடுகம் & ஏலாதி

shortcut:பெயரிலேயே இடம்பெற்றிருக்கும்

ex:(திரிகடுகம் (Thiri-Three) சிறுபஞ்சமூலம் (பஞ்ச-Five)

Similar questions