History, asked by mohanraj25375, 5 months ago

முதல் ரயில்வே பாதை போட பட்ட ஆண்டு​

Answers

Answered by Anonymous
0

Answer:

இந்தியாவில் இருப்புப்பாதைக்கான திட்டம் 1832ஆம் ஆண்டில் வரையப்பட்டது. 1836 இல் முதல் இருப்புப் பாதை தற்போதைய சென்னையின் சிந்தாதரிப் பேட்டை பாலம் அருகே சோதனையோட்டமாக அமைக்கப்பட்டது.

Explanation:

Oru Brainliest plz

Answered by ivallithanmay
0

ANSWER

hello dear friend I am going to give this answer in both - the language you asked in ( that is TAMIL ) and English.

IN ENGLISH

1853

India's first railway opened in 1853, a 32 km line between Bombay and Thane.

IN TAMIL

1853

இந்தியாவின் முதல் ரயில் 1853 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, இது பம்பாய் மற்றும் தானே இடையே 32 கி.மீ.

HOPE IT HELPED !!!!!

Similar questions