நிமோனியா என்றால் என்ன
Answers
Answered by
4
Answer:
- நுரையீரல் அழற்சி (pneumonitis) அல்லது நிமோனியா (Pneumonia) என்பது, நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் ஆகும். இது நுரையீரல் புடைக்கலவிழைய / நுண்குழி அழற்சியும், நுரையீரல் நுண்குழிகள் நீர்மத்தால் நிரம்புதல் என்றும் விளக்கப்படுகின்றது.
- நுரையீரல் நுண்குழிகள் என்பன, நுண்ணிய வளி நிரம்பிய பைகள் ஆகும். இவை நுரையீரலில் ஒட்சிசனை உறிஞ்சுவதற்குப் பொறுப்பானவை. நுரையீரல் அழற்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
- இவற்றுள் பாக்டீரியா, வைரசு, பங்கசுக்கள் அல்லது ஒட்டுண்ணிகளின் தொற்று; அல்லது நுரையீரலில் ஏற்படும் வேதியியல் காயங்கள் அல்லது உடற்காயங்கள் என்பன அடங்கும்.
- இவ்வாறான நோய்க்காரணிகளால் ஏற்படும் தொற்றுநோய் இல்லாதவிடத்து, இதன் காரணம் அறியப்படவில்லை என்றும் அதிகாரபூர்வமாக விபரிக்கப்படக்கூடும்.
Explanation:
புத்திசாலியாக தேர்வு செய்யவும்
Answered by
23
நிமோனியா காய்ச்சல் என்பது உயிரையே குடிக்கும் கொடிய காய்ச்சல் வகையைச் சார்ந்தது. இது குழந்தைகளையும் வயதானவர்களையும் அதிகமாக பாதிக்கிறது. இது குறித்த முழுமையான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உதவும் என்று நம்புகிறேன்!☺️✌️
Similar questions