India Languages, asked by iniyasrifashion, 3 months ago

ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார் இதில் பயின்றுள்ள வேற்றுமை உருபு
அ) கொண்டு
ஆ) ஆல்
இ) ஆர்

Answers

Answered by DhimanYashasvi
1

hi mark me brainliest please

Answered by logaprabhasl
1

Answer:

ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார் இதில் பயின்றுள்ள வேற்றுமை உருபு ஆ) ஆல்.

Explanation:

  • பெயர்ப் பொருளை வேற்றுமைப்படுத்தும் அல்லது பெயரில் பொருள் திரிபினை உணர்த்தும் வடிவமே "வேற்றுமை உருபு" என வழங்கப்படும்.
  • இவ்வேற்றுமை உருபுகள் அசையாகவும் சொல்லாகவும் வரும்.
  • அசையால் வருவன "அசையுருபு" என்றும் சொல்லால் வருவன "சொல்லுருபு" என்றும் கூறப்படுகின்றன.

வேற்றுமை உருபுகள் எட்டு வகைப்படும். அவை:

  1. எழுவாய் வேற்றுமை (முதல் வேற்றுமை)
  2. 'ஐ' வேற்றுமை -(இரண்டாம் வேற்றுமை)
  3. 'ஆல்' வேற்றுமை -(மூன்றாம் வேற்றுமை)
  4. 'கு' வேற்றுமை -(நான்காம் வேற்றுமை)
  5. 'இன்வேற்றுமை -( ஐந்தாம் வேற்றுமை)
  6. 'அதுவேற்றுமை -( ஆறாம் வேற்றுமை)
  7. 'கண்வேற்றுமை -( ஏழாம் வேற்றுமை)
  8. 'விளிவேற்றுமை -(எட்டாம் வேற்றுமை)
  • சில பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும்.
  • வேற்றுமை உருபு ஏற்கும்போது தான், தாம், நாம் என்பவை தன், தம், நம் எனக் குறுகும். யான் என்பது என் எனவும், யாம் என்பது எம் எனவும், நீ என்பது நின் எனவும், நீர் என்பது நும் எனவும் திரியும்.
  • எடுத்துக்காட்டு : தான் + ஐ = தன்னை

#SPJ2

Similar questions