India Languages, asked by jenirich2006, 5 months ago

வேற்றுமை என்றால் என்ன? வேற்றுமை உறுப்புகள் யாவை?​

Answers

Answered by aadhi239
3

Answer:

Explanation:

வேற்றுமைகள் அவ்வுருபுகளால் பெயர் பெறுகின்றன.

அவை,

எழுவாய் வேற்றுமை (முதல் வேற்றுமை)

'ஐ' வேற்றுமை -(இரண்டாம் வேற்றுமை)

'ஆல்' வேற்றுமை -(மூன்றாம் வேற்றுமை)

'கு' வேற்றுமை -(நான்காம் வேற்றுமை)

'இன்வேற்றுமை -( ஐந்தாம் வேற்றுமை)

'அதுவேற்றுமை -( ஆறாம் வேற்றுமை)

'கண்வேற்றுமை -( ஏழாம் வேற்றுமை)

'விளிவேற்றுமை -(எட்டாம் வேற்றுமை)

Similar questions