சுடுதல் என்ட தொழிற்பெயரின் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
Answers
Answered by
0
Answer:
MARK AS BRAINLIEST PLEASE MARK.
முதனிலைத் தொழிற்பெயர்
காவலர் கள்வனுக்கு ஓர் உதை கொடுத்தார்.
இத் தொடரில் ‘உதைத்தல்’ என்னும் தொழிற்பெயர், விகுதி பெறாது, ‘உதை’ என்னும் முதல்நிலை மட்டும் நின்று தொழிற்பெயருக்கு உரிய பொருளை உணர்த்தியது. இவ்வாறு, விகுதியின்றி, முதனிலை மட்டும் தொழிலை உணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
கெடுவான் கேடு நினைப்பான்.
இத் தொடரில் கெடுதல் என்னும் தொழிற்பெயரின் முதனிலை ‘கெடு’ என்பது, ‘கேடு’ எனத் திரிந்து வந்தது. இவ்வாறு வருவது, ‘முதனிலை திரிந்த தொழிற்பெயராகும் என்பதையும் அறிந்துகொள்க.
Similar questions