இடைச் சொற்களைக் கொண்டுதொடரைஅமைக்க? சுடர்க்கொடி பாடினார், மாலன்பாடினான்
Answers
Answer:
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
கடி, உறு, கூர், கழி
வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
இன், கூட, கிறு, அம்பு
விடை : இன், கூட, கிறு, அம்பு
2. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக ளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
விடை : என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
3. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
ஆ, இ சரி; அ தவறு
அ, இ, சரி; ஆ தவறு
மூன்றும் சரி
மூன்றும் தவறு
விடை : மூன்றும் சரி