India Languages, asked by prabuk, 3 months ago

ஓரெழுத்து ஒருமொழி இடம் பெறுமாறு ஐந்து தொடர்களை எழுதவும்​

Answers

Answered by Anonymous
4

Answer:

  1. பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் நிரைகளைக் கவர்ந்து வருவர். (- பசு)
  2. “கனமான பொருளைத் தூக்காதே, வை” என்று தாய் மகனிடம் கூறினார்.
  3. கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்.
  4. தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.
  5. நீ எங்கே சென்றாய்?” என்று சீதா ராணியிடம் கேட்டாள்.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Answered by eshapriya2006
1

Explanation:

என்ன ஒரு புத்திசாலித்தனம்

me too 10th

Similar questions