Math, asked by spksubbu1976, 5 months ago

மருத்துவர்
முத்துலெட்சுமியின்
சாதனைகளைக்
குறிப்பிடுக
.
நீலாம்பிகை
அம்மையாரது
தமிழ்ப்
பணியின்
சிறப்ை​

Answers

Answered by xxsilentkillerxx67
5

Answer:

முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.

Step-by-step explanation:

please mark my answer as brainliest please ........

Similar questions