India Languages, asked by glady62009, 4 months ago

பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது​

Answers

Answered by SMD2004
19

Answer:

பூஞ்சோலைகளும் சந்தன மரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும் இயற்கை வளங்களாகும். சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

Explanation:

hope you get it and mark me as brilliant and thanks for free points (•‿•)(•‿•)

Similar questions