வலி வளி வழி தொடரில் அமைத்து எழுதுக
Answers
Answered by
18
1. வலி: குமரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது
2. வளி: காற்று மிகவும் வளி ஏற்படுகிறது
3. வழி: நான் எப்போதும் நேர் வழியில் தான் செல்வேன்.
Answered by
14
வலி - வலிமை
வளி - காற்று
வழி - பாதை
வளி வீசும் வழியில் வலியுடன் இருக்க வேண்டும்.
Explanation:
- வளி வீசும் வழியில் வலியுடன் இருக்க வேண்டும்.
- மேலே உள்ள மூன்று சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
- ஆனால் மூன்றிற்க்கும் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
Similar questions