செய்யுளைப் படித்து விடையளி :
"பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்று இசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.
I
வினாக்கள் :
1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
2. 'வெய்' - என்ற சொல்லின் பொருள்
3. கனகச்சுனை பிரித்தெழுதுக.
4. பாடலின் ஆசிரியர் எந்த இறைவனை சிறப்பிக்கிறார்?
answer this correctly
the one who answers correctly will get a heart and 5 star will be rated and I'll tell me friends to follow the account who answers and I'll too follow.
correct answer will be also pinned as brainlist.
Answers
Answered by
2
வணக்கம் நண்பா
நானும் தமிழ் தான்
Answered by
0
Answer:
1) sundharar
2) bamboo
3) கனகம் + சுனை
4) sivan
Similar questions