English, asked by bskarthick123, 4 months ago

காற்றின் வேறு பெயர்கள் மற்றும் திசைபெயர்களின் காற்று‌‌ ஆகியன குறித்து விளக்கிடு​

Answers

Answered by manoranjani2102
1

Answer:

பூங்காற்று,பேய்காற்று,பனிக்காற்று,சூறாவளி காற்று..

Explanation:

Hope this helpful!!!!

Answered by harihari0686
0

Answer:

காற்றின் வேறு பெயர்கள்

  • காற்று
  • வளி
  • தென்றல்
  • புயல்
  • சூறாவளி

காற்று

  • தென்றல் காற்று
  • பூங்காற்று
  • கடல் காற்று
  • பனிக்காற்று
  • வாடைக்காற்று
  • மேல் காற்று
  • கீழ்காற்று
  • மென்காற்று
  • இளந்தென்றல்
  • புழுதிக் காற்று
  • ஆடிக்காற்று
  • கடுங்காற்று
  • புயல் காற்று
  • பேய்க்காற்று
  • சுழல் காற்று
  • சூறாவளிக் காற்று

திசையைப் பொறுத்து காற்றின் வகைகள்

  • கிழக்கு - குணக்கு ( கொண்டல்)
  • மேற்கு - குடக்கு ( கோடை )
  • வடக்கு - வாடை ( வாடைக்காற்று)
  • தெற்கு - தென்றல்

IT's right hope me ........ 10 th CBSE book

Similar questions