India Languages, asked by nikhil20085, 4 months ago

அன்புடைமை எனும் திருக்குறள் குறித்து தலைமை ஆசிரியர் கூறும் விளக்கம் யாது?

Answers

Answered by Anonymous
3

Answer:

  • அன்புடைமை தொடக்கத்துத் தொடர்புடையார் மாட்டுள்ள அன்பைப் பேசுகிறது. அதாவது இல்லத்திலுள்ளோரிடம் அன்பு செலுத்துவது பற்றியும் அன்பு காட்டாவிட்டால் உண்டாகும் குற்றங்கள் பற்றியும் கூறுகிறது.
  • முதற்குறட்பா அன்பின் வெளிப்பாடு பற்றிக் கூறுகின்றது. இரண்டு முதல் ஆறு வரையுள்ள குறட்பாக்கள் அன்பின் இயல்பையும் சிறப்பையும் கூறுவன. அன்பின்மையின் கொடுமையையும் இழிவையும் கடைசி நான்கு பாக்கள் குறிக்கின்றன. அருள் பிறத்தற்கும் அன்பே காரணமாகும் என்பதையும் சுட்டிச் செல்கிறது
  • உடல், உயிர். அன்பு இவற்றிற்கு இடையேயான தொடர்பு பேசப்டுகிறது.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Answered by roshika80
6

unga answer www. thirukkural. com la villakama irrukum

Similar questions