India Languages, asked by rajendranrajmoon, 2 months ago

மாற்றமிலி என்றால் என்ன?​

Answers

Answered by maha95228
1

Answer:

கணிதத்தில் மாறிலி (constant) என்பது, எடுத்துக்கொள்ளப்பட்ட சூழல் முழுவதும், தன் மதிப்பில் எந்தவொரு மாற்றமும் கொள்ளாத ஒரு கணியமாகும். இது கணிதக் கணியம் மாறிக்கு எதிர் நிலையில் உள்ளது. பொதுவாக மாறிலிகளைக் குறிப்பதற்கு ஆங்கில அகரவரிசையின் தொடக்க எழுத்துக்களான a, b, c .., ஆகியவையும், மாறிகளைக் குறிப்பதற்கு இறுதி எழுத்துக்களான x, y, z ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

இருபடிக்கோவையின் பொதுவடிவம்:

{\displaystyle ax^{2}+bx+c\,,}{\displaystyle ax^{2}+bx+c\,,}

இவ்வடிவில், a, b மற்றும் c மாறிகளாகவும் x மாறியும் ஆக உள்ளன. இதனை இருபடிச் சார்பு {\displaystyle f:x\mapsto ax^{2}+bx+c\,,}{\displaystyle f:x\mapsto ax^{2}+bx+c\,,} இன் சார்பலனாக எடுத்துக் கொண்டால் x இன் மாறி நிலையையும், a, b , c -இவற்றின் மாறிலி நிலையையும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இருபடிக்கோவையில் a, b , c ஆகிய மூன்றும் கெழுக்கள் அல்லது குணகங்கள் என அழைக்கப்படுகிறன. இதில் மாறி x ஆனது, உடன் இல்லாமையால் c மாறிலி உறுப்பு என அழைக்கப்படுகிறது. c ஐ x0 உறுப்பின் கெழுவாகவும் கொள்ளலாம். எனவே எந்தவொரு பல்லுறுப்புக்கோவையிலும், மாறியின் அடுக்கு பூச்சியமாக உள்ள உறுப்பு மாறிலியாகும்.[1]:18

Similar questions