நீங்கள் ஒரு கலைஞராக எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்
Answers
Answered by
4
Answer:
Here is your answer...
படைப்புகளை.
Answered by
0
Answer:
நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனித நேயச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.
Explanation:
Similar questions