World Languages, asked by jayasuryabalaguru19, 3 months ago

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு ?

Answers

Answered by BeautifulWitch
14

Answer:

  • பிறப்பு : சுப்புரத்னம் ஏப்ரல் 29, 1891 புதுவை, இந்தியா
  • இறப்பு : ஏப்ரல் 21, 1964 (அகவை 72) சென்னை, தமிழ்நாடு, இந்தியா
  • புனைப்பெயர் : பாரதிதாசன்
  • தொழில் : தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
  • நாடு : இந்தியர்
  • இனம் : தமிழர்
  • கல்வி : புலவர்
  • கல்வி நிலையம் : கல்வே கல்லூரி, புதுவை
  • எழுதிய காலம் : 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
  • இலக்கிய வகை : தமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை
  • கருப்பொருட்கள் : இனமானம், அரசியல்
  • இயக்கம் : திராவிட இயக்கம்
  • குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) : பாண்டியன் பரிசு
  • குறிப்பிடத்தக்க விருது(கள்) : சாகித்திய அகாதமி விருது
  • துணைவர்(கள்) : பழநி அம்மையார்
  • பிள்ளைகள் : சரசுவதி.கண்ணப்பன் வசந்தா.தண்டபாணி இரமணி.சிவசுப்ரமணியன் மன்னர் மன்னன்

Explanation:

Mark mine as brainlest please (◠‿◕)

Similar questions