தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.
(எ.கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
1.கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.
2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
Answers
Answered by
3
Answer:
Mark me as brainlist
follow me
thanks for points
Explanation:
1.கபிலன் வேலை செய்தான். களைப்பாக இருக்கிறான்.
2. இலக்கியா இனிமையாகப் படித்தால். பரிசு பெற்றாள்.
i hope helpful to you
Answered by
0
1.கபிலன் வேலை செய்யவில்லை. அதனால் அவன் களைப்பாக இருக்கிறான்.
2.இலக்கியா இனிமையாகப் பாடினாள்.பரிசு பெற்றாள்.
- இத்தகைய சொற்தொடர்களை மிகவும் சுலபமாக பிரித்து எழுதலாம். தொடர்களின் கோர்வை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து தொடர்களை பிரித்து இரண்டு வாக்கியங்களாக அமைக்க இயலும்.
- எடுத்துக்காட்டாக முதல் தொடரில் "கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்". என்பதில் கபிலனின் வேலை மற்றும் அவனது களைப்பு ஒன்றோடு ஒன்றாக கோர்வையோடு இருக்கின்றது. இதனை பிரித்து எழுதும் பொழுது இரு தொடர்களாக கிடைக்க பெறுகிறது.
- எனவே இத்தொடரை பிரித்து எழுதும் போது முதல் தொடர் அவன் வேலை செய்வதுடன் நிறைவடைந்து இரண்டாவது தொடர் அவனது களைப்பில் நிறைவடைகிறது.
- முதல் தொடரை போலவே இரண்டாவது தொடரை பிரித்து எழுத இயலும்.இத்தொடரில் இலக்கியா பாடுவது மற்றும் பரிசு பெறுவதும் கோர்வையாக இருக்கிறது. அதன் படி இரண்டாவது தொடரின் முதல் பகுதி இலக்கிய பாடியதில் நிறைவு பெற்று, இரண்டாவது பகுதி அவள் பரிசு பெற்றதில் நிறைவு பெறுகிறது.
- எனவே, முதல் தொடர் மற்றும் இரண்டாவது தொடரை பிரித்து எழுதும் போது கீழே கொடுக்க பட்டிருக்கும் வாக்கியங்கள் கிடைக்க பெறுகின்றன.
1. கபிலன் வேலை செய்யவில்லை. அதனால் அவன் களைப்பாக இருக்கிறான்.
2. இலக்கியா இனிமையாகப் பாடினாள்.பரிசு பெற்றாள்.
#SPJ2
Similar questions