மெல்லின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரத்தைக்
கண்டறிக.
Anonymous:
hiii
Answers
Answered by
0
Answer:
வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும். இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும்.
Explanation:
நன்றி.
Similar questions