English, asked by ashokgold1976, 5 months ago

உணர்ச்சிக் கவிஞர்' எனப் போற்றப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) காசி ஆனந்தன்
ஈ) புவியரசு
அடவெட்கக் கேடே கவிதை எவ்வகையைச்
அ)சமூக அரசியல் ஆ)மொழி இ)காதல்​

Answers

Answered by aarivukkarasu
21

Explanation:

காசி ஆனந்தன்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (பிறப்பு: 1938, மட்டக்களப்பு, இயற்பெயர்: காத்தமுத்து சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.

hope it helps you

be happy always ✌️

Similar questions