. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ)சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்டுபவர் யார்?
இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை !
ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
Answers
Answered by
2
Answer:
இ
Explanation:
என்னண்ணே ! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை !
Similar questions