Physics, asked by jyothijyothi6990, 4 months ago

சோழர்கால குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது​

Answers

Answered by ritika123489
53

Explanation:

hope it's helpful to you mark me brainliest

Attachments:
Answered by Jamestiwari
5

சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? Answer: குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டன. சோழர்காலத்தில் நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி கழிமுகத்தை (ஏரி நீர்க்கழிவு) அடைந்து குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.

#SPJ3

Similar questions