கலை, களை, கழை (மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக)
Answers
Answered by
40
Answer:
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
தள்ளி ஓடும் கலை ஒன்று கலைத் தோட்டத்தில்
களை எடுக்கும் பெண்ணோடு விளையாடியது
mark me branliest
Answered by
19
கலை - திறமை "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது".
களை - தேவையற்ற தாவரம்.
குறிப்பீட சூழலில் அமையும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் ஆகும்.
கழை - மூங்கில் குழாய்.
மூங்கில் குழாய் அல்லது நட்பினால், பிறரின் வருத்தம்| வருத்தத்தைத் தாங்குதல்.
Explanation:
கழை கிடைக்கும் மூங்கில் மரத்தில் உள்ள களையை நீக்குவதே ஒரு சிறந்த கலை ஆகும்.
- மேலே உள்ள மூன்று சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
- ஆனால் மூன்றிற்க்கும் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
Similar questions