அச்சுக்கலை என்றால் என்ன தமிழ்
Answers
Answered by
0
Answer:
வணக்கம் தோழி
Explanation:
இது உங்களுக்கு புரியும்படி உரைக்க வேண்டும் என்றால் .. புத்தகம் பதிப்பது போல ஒரு தொழில்நுட்பம் ஆகும்
எனினும்
இது ஒரு கலை ஆகும் .
அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்துவதானது, அச்செழுத்துக்கள், எழுத்துக்களின் அளவு, வரியொன்றின் நீளம், வரிகளுக்கு இடையிலான இடைவெளி என்பவற்றைத் தெரிவு செய்தல் சொற்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தலுடன், எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும்.
surukkama solnumna aligning aprm adjusting ithellaam ithulla adangum .. innum dought polana comment pannunga ..
Similar questions
Computer Science,
2 months ago
Social Sciences,
2 months ago
Sociology,
4 months ago
English,
4 months ago
English,
10 months ago
English,
10 months ago