English, asked by kssivashanmugam, 3 months ago

கொண்டு - பகுபத உறுப்பிலக்கணம் தகுக​

Answers

Answered by HariniMS
3

Answer:

கொண்டு = கொள் (ணஂ) + டஂ + உ

கொள் (ணஂ)  → பகுதி [ணஂ ஆனது விகாரம்]

டஂ                      → இடைநிலை

உ                     → வினையெச்ச விகுதி

Similar questions