India Languages, asked by gm2682115, 4 months ago

சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயம் பின்னும் நின்று இடையில் ஆகிய
எனும் பண்பு உருபு தொக்கி வருவது_______ஆகும்​

Answers

Answered by stylishheart24
9

சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயம் பின்னும் நின்று இடையில் ஆகிய எனும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டு பண்புத்தொகை ஆகும்..

Answered by Sinthushaa
0

Answer:

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

Explanation:

  • பண்புப்பெயர் வேறு சொற்களுடன் சேர்ந்து வரும்போது ஆகிய ,எனும் சொல் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்
  • பொதுப்பெயரோடு சிறப்பு பெயரோ , சிறப்பு பெயரோடு பொதுப்பெயரோ சேர்ந்து வரும்போது ஆகிய எனும் சொல் மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்
Similar questions