World Languages, asked by yuvasri29, 5 months ago

தீவக அணியை சான்றுடன் விளக்குக ?​

Answers

Answered by Anonymous
7

Answer:

Hope this helps you

Explanation:

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:முதல் நிலைக் குணத் தீவகம்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:முதல் நிலைக் குணத் தீவகம்முதல் நிலைத் தொழில் தீவகம்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:முதல் நிலைக் குணத் தீவகம்முதல் நிலைத் தொழில் தீவகம்முதல் நிலைச் சாதித் தீவகம்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:முதல் நிலைக் குணத் தீவகம்முதல் நிலைத் தொழில் தீவகம்முதல் நிலைச் சாதித் தீவகம்முதல் நிலைப் பொருள் தீவகம்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:முதல் நிலைக் குணத் தீவகம்முதல் நிலைத் தொழில் தீவகம்முதல் நிலைச் சாதித் தீவகம்முதல் நிலைப் பொருள் தீவகம்இடைநிலைக் குணத் தீவகம்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:முதல் நிலைக் குணத் தீவகம்முதல் நிலைத் தொழில் தீவகம்முதல் நிலைச் சாதித் தீவகம்முதல் நிலைப் பொருள் தீவகம்இடைநிலைக் குணத் தீவகம்இடைநிலைத் தொழில் தீவகம்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:முதல் நிலைக் குணத் தீவகம்முதல் நிலைத் தொழில் தீவகம்முதல் நிலைச் சாதித் தீவகம்முதல் நிலைப் பொருள் தீவகம்இடைநிலைக் குணத் தீவகம்இடைநிலைத் தொழில் தீவகம்இடைநிலைச் சாதித் தீவகம்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:முதல் நிலைக் குணத் தீவகம்முதல் நிலைத் தொழில் தீவகம்முதல் நிலைச் சாதித் தீவகம்முதல் நிலைப் பொருள் தீவகம்இடைநிலைக் குணத் தீவகம்இடைநிலைத் தொழில் தீவகம்இடைநிலைச் சாதித் தீவகம்இடைநிலைப் பொருள் தீவகம்

Answered by Seafairy
67

தீவக அணி :

தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள். ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருத்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

இது முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.

எடுத்துக்காட்டு :

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து

திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,

மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்த்து

( சேந்தன - சிவந்தன; தெவ் - பகைமை; சிலை - வில்;

மிசை - மேலே; புள் - பறவை )

பாடலின் பொருள் :

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்த்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

அணிப் பொருத்தம் :

வேந்தன் கண் சேந்தன

செல்வேந்தர் தோள் சேந்தன

குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன

அம்பும் சேந்தன

புள் குலம் வீழ்த்து

மிசைஅனைத்தும் சேந்தன

இவ்வாறாக முதலில் நிற்கும் 'சேந்தன' (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்தோடும் பொருத்திப் பொருள் தருகிறது. அதனால் இது தீவக அணி ஆயிற்று.


Anonymous: Awesome :)
Anonymous: Nice Answer :)
Seafairy: thank you friend :)
Anonymous: :)
Seafairy: (:
Anonymous: (;
1009akshatkv42020: nice bio!!miss "seafairly"
1009akshatkv42020: ki
Seafairy: Thank you :)
1009akshatkv42020: wlcm// but,unfollow is not ok//so I m unfolling u now//not be smart
Similar questions