இடைச்சொற்களின் வகைகளை தக்க சான்று களுடன் விவரி
Answers
Explanation:
இயற்பியல் அளவுகளின் வகைகள்
இயற்பியல் அளவுகள்
இயற்பியல் அளவுகள் என்பது அளவிடப்படக்கூடியதும், அதன் மூலமாக இயற்பியல் விதிகளை விவரிக்கத் தக்கதுமான அளவுகள் என அழைக்கப்படுகின்றன.
இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும்.
அவை அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் ஆகும்.
அடிப்படை அளவுகள்
அடிப்படை அளவுகள் என்பது வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும், குறிப்பிடப்பட இயலாத அளவுகள் என அழைக்கப்படுகின்றன.
(எ.கா) நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு ஆகும்.
வழி அளவுகள்
வழி அளவுகள் என்பது அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் என அழைக்கப்படுகின்றன.
(எ.கா) பரப்பு, கனஅளவு, திசை வேகம், முடுக்கம், மற்றும் விசை ஆகும்.