Science, asked by bharathimanish837, 4 months ago

எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?​

Answers

Answered by devguru01
10

உண்ணப்படும் பொருள் அமிழ்தமே ஆனாலும் தன்னை நோக்கி வந்த விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

Similar questions