India Languages, asked by rakhshan273, 4 months ago

பள்ளியைத் தூய்மையாக வைத்திருந்தல் - குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துக.​

Answers

Answered by sachinfoodie662
3

tamil ah neenga naanum tamil

Explanation:

ithu ennathu letter writing ah

Answered by ItzWhiteStorm
10

Answer:

விடை:

அனுப்புநர்

பத்தாம் வகுப்பு மாணவர்கள்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

சென்னை – 18.

 

பெறுநர்

தலைமையாசிரியர் அவர்கள்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

சென்னை – 18.

ஐயா,

பொருள்: பள்ளித் தூய்மை குறித்த செயல் திட்ட வரைவு ஒப்புதல் வழங்கி செயல்படுத்த வேண்டுதல் – சார்பாக.

வணக்கம். நாங்கள் நம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக நம் பள்ளியை நன்கு கவனித்து வருகிறோம். அதன் மூலம் நம் பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுகளுக்குத் தடையாக இருக்கும் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்து வந்தோம். அவற்றை ஒரு செயல்திட்டமாக தயாரித்து தங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளோம். அதன் பரிந்துரைகளை ஆராய்ந்து அதற்கு ஒப்புதல் வழங்கி நம் பள்ளியில் செயல்படுத்தி மாணவர்களாகிய எங்கள் கல்வி நலனையும் வருங்கால தலைமுறையினரின் கல்வி நலனையும் காக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

                                          நன்றி

இடம் : சென்னை

நாள் : 18.01.2021.

இப்படிக்கு,

அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்.

MARK ME AS BRAINLIEST....

Explanation:

Similar questions