பெயரடை எவ்வாறு அமையும்
Answers
Answered by
5
Answer:
ஒரு பெயரைக் குறித்து மேலும் விளக்கம் அல்லது விரிவு தருமாறு அமையும் சொல். எடுத்த்க்காட்டாக மரம் என்னும் பெயர்ச்சொல்லைப், பெரிய மரம் என்று விரித்து கூறினால், அதில் பெரிய என்னும் சொல் பெயரடை ஆகும்
Similar questions