India Languages, asked by miniswetha42, 3 months ago

தமிழின் செல்வளம் பற்றியும் புதிய சொல்லக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக?

Answers

Answered by PshychoISHU
13

Answer:

.முன்னுரை

முன்னுரை எனதருமைத் தமிழே ! என் தாய் தமிழே ! உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். வணக்கம் . தமிழன்னையைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர். அவற்றுள் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு பேசவே இங்கு வந்துள்ளேன் .

முன்னுரை எனதருமைத் தமிழே ! என் தாய் தமிழே ! உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். வணக்கம் . தமிழன்னையைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர். அவற்றுள் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு பேசவே இங்கு வந்துள்ளேன் .மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து :

முன்னுரை எனதருமைத் தமிழே ! என் தாய் தமிழே ! உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். வணக்கம் . தமிழன்னையைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர். அவற்றுள் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு பேசவே இங்கு வந்துள்ளேன் .மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து : மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ் தாய் வாழ்த்து , மேடையில் பாடுவதற்கு உரிய வகையில் அமைந்துள்ளது . மேலும் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாற்று உணர்வுகளை உள்வாங்கிப் பாடியுள்ளார் .

முன்னுரை எனதருமைத் தமிழே ! என் தாய் தமிழே ! உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். வணக்கம் . தமிழன்னையைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர். அவற்றுள் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு பேசவே இங்கு வந்துள்ளேன் .மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து : மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ் தாய் வாழ்த்து , மேடையில் பாடுவதற்கு உரிய வகையில் அமைந்துள்ளது . மேலும் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாற்று உணர்வுகளை உள்வாங்கிப் பாடியுள்ளார் . தமிழ்த்தாய் , நீராலான கடலை ஆடையாக உடுத்தி , பாரத கண்டத்தை அழகிய முகமாகவும் , தக்கணத்தை நெற்றியாகவும் , நெற்றியில் வைக்கும் வாசனை மிகுந்த பொட்டு பொட்டு தமிழகம் ஆகவும் உள்ளது . பொட்டின் மணம் எல்லா இடங்களிலும் பரவுவதை போல தமிழ்த்தாயும் எல்லா திசைகளிலும் புகழ்பெற்று திகழ்கிறாள் .

Answered by iniyavan82
7

Explanation:

{\huge{\underbrace{\overbrace{\color{orange}{ \: yes  \: naan \:  tamil \:  dhaan \:  naan \:  7 \:  th  \: std \:  padikiraen \:  naan \:  oru  \: boy   \: in  \: chennai}}}}}

side scroll to see more

Similar questions