பாண்டியர்களின் தலைநகரம் எது?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) முசிறி
Answers
Answer:
பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
Explanation:
பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.
முற்காலப் பாண்டியர்கள்: கொற்கை, மதுரை
இடைக்காலப் பாண்டியர்கள்: மதுரை
பிற்காலப் பாண்டியர்: மதுரை
தென்காசிப் பாண்டியர்கள்: தென்காசி, திருநெல்வேலி, கருவை
Answer:
விருப்பம் A அதாவது மதுரை சரியான விடை.
Explanation:
கிமு சகாப்தத்தில் பாண்டிய வம்சம் தென்னிந்தியாவில் ஒரு பேரரசு.
மதுரை பேரரசின் தலைநகராக இருந்தது.
இது 'தெற்கின் மதுரா' என்றும் அழைக்கப்பட்டது.
சோழர்கள் போன்ற பிற வம்சங்களுடன் இராச்சியம் இணைந்தது.
#SPJ2