தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
10
Answer:
மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரத்தினைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துகளை ஒலிக்க இந்த மாத்திரை அளவு பயன்படுகிறது.
Explanation:
- உயிர்க் குறில், உயிர் மெய்க் குறில்) - 1 மாத்திரை
- (உயிர் நெடில், உயிர்மெய் நெடில்) - 2 மாத்திர
- மெய் - 1/2 மாத்திரை
- ஆய்தம் - 1/2 மாத்திரை
- உயிரளபெடை - (1/2 + 2) மாத்திரை
- ஒற்றளபெடை - (1/2 + 2) மாத்திரை
- குற்றியலுகரம் - 1/2 மாத்திரை
- குற்றியலிகரம் - 1/2 மாத்திரை
- ஐகாரக்குறுக்கம் மொழி முதலில் - 1/2 மாத்திரை
- மொழி, இடை, கடை - 1 மாத்திரை
- ஔகாரக் குறுக்கம் மொழி முதல் மட்டும் - 1
- மகரக் குறுக்கம் - 1/4 மாத்திரை
- ஆய்தக் குறுக்கம் - 1/4 மாத்திரை
Similar questions