உனது நிறை குறைகளை பட்டியலிட்டு, குறைகளை எவ்வாறு சரி செய்ய முடியும் என எழுதுக.
Answers
Answered by
2
Answer:
எனது நிறை குறைகள்:-
*எனக்கு எளிதில் கோபம் வரும்.
* சக நண்பர்களிடம் சண்டை போடுவேன்.
* வேகமாக வேலை செய்தல் தவறாக முடியும்.
* புது விஷயங்களை முயற்சிக்க பயம் இருக்கும்.
சரி செய்ய வழி:-
* அமைதியாக சிந்திதிக வேண்டும்.
* நண்பர்களிடம் ஒற்றுமாக இருக்க வேண்டும்.
* வேலை செய்யுமபோது முழு கவனத்தை செலுத்த வேண்டும்.
* நன்றாக சிந்தித்து பயத்தை எதிர்கொள்ள வேண்டும்.
mark me as brainliest
mark me as brainliest
mark me as brainliest
mark me as brainliest
MARK0007:
is it like bad habits?
Similar questions