Social Sciences, asked by abithabharathi1009, 3 months ago

தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள
தரங்கம்பாடி
வர்த்தக
மையமாக இருந்தது​


00072178: தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள
தரங்கம்பாடி
வர்த்தக
மையமாக இருந்தது
Anonymous: enaku theriyathu
00072178: தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள
தரங்கம்பாடி
வர்த்தக
மையமாக இருந்தது WHAT DOES THIS MEAN
Anonymous: itz tamil Language
Anonymous: u won't understand
00072178: Tell me what it means in Spanish or English
Anonymous: Tharangambadi was a trading center on the coast of Tamil Nadu

Answers

Answered by tripathiakshita48
0

Answer:

தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி டேனியர்கள் வர்த்தக மையமாக இருந்தது.

Explanation:

வங்கக்கடலோரமாக சென்னையில் அமைந்துள்ள வி.ஜி.பி. தங்கக் கடற்கரை சென்னையின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது.

இது கடலூர் மாவட்டத்தில் கடலூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சோழமண்டலக் கடலோரங்களில் அமைந்துள்ள இரண்டாவது நீளமான கடற்கரையாகும். மேலும் இது ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.

டென்மார்க்‌ நாட்டினர்‌ தரங்கம்பாடி கோட்டையை மையமாக வைத்து சுமார்‌ 225 ஆண்டுகள்‌ இப்பகுதியில்‌ ஆட்சியும்‌ வணிகமும்‌ செய்துள்ளார்கள்‌. அவர்களுக்குப்‌ பின்‌ வந்த ஆங்கிலேயர்கள்‌ சுமார்‌ 100 ஆண்டுகள்‌ தொடர்ந்து இப்பகுதியில்‌ வணிகம்‌ செய்துள்ளார்கள்‌. இக்காலகட்டத்தில்‌ அவர்கள்‌ தரங்கம்பாடியில்‌ அமைத்த கட்டடங்கள்‌, அவற்றுள்‌ உபயோகித்த கலைப்பொருட்கள்‌, பீங்கான்‌ பொருட்கள்‌, கண்ணாடிப்‌ பொருட்கள்‌, மரச்சாமான்கள்‌, இரும்புப்‌ பொருட்கள்‌, இரும்பாலான போர்‌ ஆயுதங்கள்‌, டேனிஷ்கால கல்‌ ஆயுதங்கள்‌, டேனிஷ்‌ முத்திரையுடன்‌ கூடிய ஓலை .ஆவணங்கள்‌, காகித ஆவணங்கள்‌. சோழர்கால கற்சிற்பங்கள்‌, சங்ககால முதுமக்கள்‌ தாழி, சுடுமண்‌ பொருட்கள்‌, திமிங்கிலத்தின்‌ எலும்பு, டேனிஷ்கால பீரங்கிகள்‌. கோட்டைப்‌ பகுதியில்‌ கிடைத்த பல அரிய பொருட்கள்‌ சேகரிக்கப்பட்டு அகழ்வைப்பகத்தில்‌ பொதுமக்கள்‌ பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும்‌, மாணவர்களும்‌, ஆசிரியர்களும்‌ சுற்றுலா வந்து இவைகளை நேரில்‌ கண்டூகளித்துப்‌ பயன்பெற வேண்டுகிறோம்‌.

For more related question : https://brainly.in/question/16135112

#SPJ1

Similar questions