India Languages, asked by sridharkarunakaran49, 2 months ago

எடுத்துக்காட்டு உவமையனி விளக்குக ?​

Answers

Answered by indhu5387
6

Answer:

எடுத்துக்காட்டு உவமையணி நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது.உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும்.உவம உருபு வெளிப்பட வருவதில்லை

Similar questions