India Languages, asked by gunadg38, 5 months ago

நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல்‌ எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது​

Answers

Answered by banurekas
14

ஜ(ச)ல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல், காளை விரட்டு, மாடுபிடித்தல், எருதுகட்டி, ஏறுவிடுதல் எனப் பல்வேறு வடிவங்களில் ஏறுதழுவுதல் அழைக்கப்படுகிறது.


gunadg38: நன்றி
Answered by nathiyagandhi
0

Answer:

anna,nanum tamil tha paruikga

Similar questions