Social Sciences, asked by abitha1008, 2 months ago

ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்​

Answers

Answered by oviyavikash63
0

Answer:

பசீன் உடன்படிக்கை (Treaty of Bassein) என்பது 1802 ஆம் ஆண்டு பூனா யுத்தத்திற்கு பிறகு, பேஷ்வா இரண்டாம் பாஜி ராவுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய வணிக குழுவிற்கும் இடையில் கையெழுத்தான ஓர் உடன்படிக்கை ஆகும். இந்த உடன்படிக்கை மராட்டியப் பேரரசை கலைப்பதற்கான ஒரு தீர்க்கமான படிநிலையாகும். கிழக்கிந்திய கம்பெனி 1818 ஆம் ஆண்டில் மேற்கு இந்தியாவில் மராட்டியப் பேரரசின் பிரதேசங்களை அபகரிப்பதற்கு இந்த உடன்படிக்கை வழிவகுத்தது.

Similar questions