World Languages, asked by saipavi55123, 4 months ago

தன் நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்​

Answers

Answered by pazhaniakshaiadhi
3

தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……..

அ) தன் நெஞ்சு

ஆ) தன்னெஞ்சு

இ) தானெஞ்சு

ஈ) தனெஞ்சு

Answer:

ஆ) தன்னெஞ்சு

Answered by parameshparamesh
0

வினா:

தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

விடை:

தன் + நெஞ்சு = தன்னெஞ்சு.

I hope it helps you…

parameshwari…

brainliest please…

Similar questions