மிசை என்பதன் அர்த்தம் என்ன?
Answers
Answered by
3
மிசை என்பதன் எதிர்ச்சொல் கீழே என்பதாகும்
எதிர்ச்சொல் என்பது ஒரு சொல்லின் பொருளுக்கான எதிர்மறை பொருளினை குறிக்கும் சொல்லாகும் அல்லது ஒரு சொல்லுக்குரிய எதிர்மறை பொருளாகும்
எடுத்துக்காட்டு : :
வா என்பதன் எதிர்ச்சொல் போ என்பது ஆகும். வா என்ற சொல்லானது வாருங்கள் என்று அழைப்பதைக் குறிக்கிறது. போ என்ற சொல்லானது இங்கிருந்து செல்லுங்கள் என்பதைக் குறிக்கும். எனவே இவைகள் இரண்டும் எதிர்ச்சொற்கள் ஆகும்
அதே போல் தான் மிசை என்பதன் பொருள் மேல் அல்லது மேலே என்பதாகும் மேல் அல்லது மேலே என்பதன் எதிர்ச்சொல் கீழ் அல்லது கீழே என்பதாகும்
எனவே மிசை என்பதற்கான எதிர்ச்சொல் கீழே அல்லது கீழ் என்பதாகும்
Answered by
0
Answer:
Answer:
photosynthesis is the process of making food on plant
requirements are CO2 ho2 sunlight to is your answer
Step-by-step
Similar questions
Psychology,
2 months ago
English,
2 months ago
English,
2 months ago
Math,
4 months ago
Science,
4 months ago
Math,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
11 months ago