India Languages, asked by harini8815, 4 months ago

அறிஞர்களின் கடிதம் .​

Answers

Answered by GraceS
1

\huge\bold\pink{hello!!!}

HERE IS UR ANSWER

_____________________

கடித இலக்கியம் - நேரு

நேரு இந்திர காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார்.இந்திர காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார்.நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.0935நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில்.

Similar questions