Environmental Sciences, asked by rdeepak752003, 1 month ago

திடக்கழிவினால்
ஏற்படும்
விளைவுகள் யாவை​

Answers

Answered by gouthamkr18
0

Answer:

திடக்கழிவு என்பது, மனிதர்கள் மற்றும் விலங்குகளினால் உண்டாக்கப்படும் தேவையற்ற திடப் பொருட்களாகும். திடக்கழிவு உற்பத்தி என்பது புதிதான ஒன்றல்ல. இது தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையிலேயே இருந்த நிகழ்வாகும். தொழில் புரட்சிக்கு முன்னால் இயற்கையிலேயே மக்கும் தன்மையுடைய வீட்டுக்கழிவுகளும், விவசாயக் கழிவுகளும் மட்டுமே இருந்தன. மக்கள் தொகை குறைந்தும், கட்டாந்தரைகள் மிகுந்தும் இருந்ததால் திடக்கழிவுகளை எளிமையாக அகற்ற நகர்புற திறந்தவெளிகளிலும் பூமியில் ஆங்காங்கே குழி தோண்டி கொட்டவும் அக்காலத்தில் முடிந்தது. ஏனெனில் அவை இயற்கையிலேயே மக்கக்கூடிய தன்மையை உடையதுதான்.

Similar questions