India Languages, asked by Divyasree18, 4 months ago

தாய், தந்தை என்ற
தொகையில் வல்லினம் மிகாது
உவமைத்தொகை
உம்மைத்தொகை
வினைத்தொகை

இரண்டாம்
வேற்றுமைத்தொகை​

Answers

Answered by avnishkmr66
0

Answer:

gjejd IBM dkkdjdhnhjdjhdjfj

Answered by ranimasala934
0

Answer:

தாய், தந்தை என்பது உம்மைத்தொகை.

உம் மறைந்து வரும் இடங்களை உம்மைத் தொகை என்போம்.

தாய், தந்தை என்பது தாயும், தந்தையும் என்பதாகும். இதில் உம் மறைந்து வருகிறது.


ranimasala934: your name Divya sree
Divyasree18: S my name is Divya Sree
Divyasree18: ur name
ranimasala934: Divya
Divyasree18: what
ranimasala934: my name is Divya
Divyasree18: ok
Divyasree18: How r u
Divyasree18: which class r u
Divyasree18: hi
Similar questions