French, asked by jothiagalya0, 3 months ago

ல்
ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்திலிருந்து
அடர்குறை ஊடகத்தினுள் செல்லும்போது
செங்குத்துக் கோட்டைவிட்டு விலகிச்
செல்லும் என்பதைக் குறிக்கும் வரைபடம் :​

Answers

Answered by anishamhetre05
5

Answer:

ஈர்ப்பு விசை அல்லது பொருள் ஈர்ப்பு விசை அல்லது புவி ஈர்ப்பு விசை என்பது இயற்கையாக பொருட்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும் விசை, அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு நேர்விகிதத்தில் இருப்பது ஆகும். ஈர்ப்பு விசை என்பது பொருட்களை கைவிடும் பொழுது அவை கீழே விழுவதற்கும் மற்றும் அவைகளுக்கு எடையை கொடுப்பதுமே ஆகும். அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு விசை ஆகும். இவ்விசையானது பொருள்களின் திணிவுகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். அடிப்படை விசைகளில், பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில்

Explanation:

Mark me and follow me.

Answered by Anonymous
0

Similar questions