India Languages, asked by guhasaravanan860, 4 months ago

இடிக்குரல் இலக்கணக்குறிப்பு தருக​

Answers

Answered by gowshikamuthukumar8
0

Explanation:

இடி+க்+க்+உ+ர்+அல்

இடி-பகுதி

க்-சந்தி

க்-இடைநிலை

உ-விகாரம்

ர்-சாரியை

அல்-விகுதி

Similar questions